உள்நாடு

19 ஆவது திருத்தத்தினை சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்த பிரதமர் இணக்கம்

(UTV | கொழும்பு) – தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபோக்ஷ தற்போது பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் தயார்.

வெள்ளவத்தை கடலில் சுமார் 40 முதலைகள்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள நிவாரணங்கள்