உள்நாடுபாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு by April 19, 202231 Share0 (UTV | கொழும்பு) – பாராளுமன்ற நுழைவு வீதி தியத்த உயனவிற்கு அருகில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.