(UTV | கொழும்பு) – புதிய அமைச்சரவை இன்று (17) பதவியேற்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி 18 அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட மாட்டார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.