அடுத்த வருடம் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கும் தினங்கள் குறித்தான அறிவிப்பினை ஓய்வூதிய திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர் , நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் ஓய்வூதியமானது 10ம் திகதிகளில் செலுத்தப்படும்.
ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் 9ம் திகதியும், ஓகஸ்ட் மாதத்தில் 7ம் திகதியும் ஓய்வூதிய கொடுப்பனவு செலுத்தப்படுமென இதற்கான சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.