உள்நாடு

2024 வரவு செலவு திட்டம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர ்ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 13 திகதி இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர  ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தகவல் தொழிநுட்ப சங்க தலைவர் ரஜீவ் மத்தியு கைது

பிரஜைகள் பட்டினியில், இலங்கை கடனை அடைக்க திண்டாட்டம் – சிங்கப்பூரின் முன்னணி செய்திச் சேவையின் அறிக்கையிடல்

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்