விளையாட்டுஇலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் by April 9, 202233 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கிறிஸ் சில்வர்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.