உள்நாடுமருந்துகள் விலைகள் மேலும் உயர்வு by April 9, 202230 Share0 (UTV | கொழும்பு) – வர்த்தமானி அறிவித்தலில் பரிந்துரைக்கப்படாத மருந்துகள் சிலவற்றின் விலையை 20 சதவீதம் உயர்த்த தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (NDRA) ஒப்புதல் அளித்துள்ளது.