(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமரின் வருகை நாட்டிற்கு பல்வேறு வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
இன்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்துள்ளார்.