உள்நாடுமிகைக்கட்டண வரி சட்டமூலம் நிறைவேற்றம் by April 7, 202225 Share0 (UTV | கொழும்பு) – மிகைக்கட்டண வரி சட்டமூலம் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. 2000 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு மேலதிக வரியை விதிக்கும் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்.