உள்நாடுவணிகம்டொலரின் பெறுமதி வலுக்கிறது by April 6, 202232 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்திற்கு எதிராக அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.49 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை 298.10 ஆக உயர்ந்துள்ளது.