உள்நாடு

2022 வரவு- செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –    நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால், பாராளுமன்றத்தில் இன்று (12) பிற்பகல் 2 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய விசேட அமைச்சரவை, அங்கீகாரமளித்துள்ளது.

Related posts

அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது!

நீதிமன்றை அவமதித்த மைத்திரி மீது மனு தாக்கல்!

ரோஹிதவுக்கு வழக்கில் இருந்து விடுதலை