உள்நாடுபாராளுமன்ற நடவடிக்கைகள் நாளை வரையில் ஒத்திவைப்பு by April 5, 202226 Share0 (UTV | கொழும்பு) -எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் இன்றைய நாடாளுமன்ற அமர்வை முன்கூட்டியே முடிப்பதற்கான பிரேரணையை சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்துள்ளார். பாராளுமன்றம் நாளை (6) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.