உள்நாடுஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுயாதீனமாக இருக்க தீர்மானம் by April 5, 202235 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.