உள்நாடு

ஆளும் கட்சியைச் சேர்ந்த 41 பேர் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

(UTV | கொழும்பு) – ஆளும் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது.

இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

Related posts

இது கொரோனாவின் மிகப்பெரிய இரண்டாம் அலை

நேருக்கு நேர் மோதி 02 வேன்கள் விபத்து

ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு