உள்நாடு

2021 (2022) ஆண்டுக்கான கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

(UTV | கொழும்பு) –   2021 (2022) ஆண்டுக்கான கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன  – பரீட்சைத் திணைக்களம்

https://www.doenets.lk/examresults  என்ற இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக மாணவர்கள் தங்களின் பெருபேறுகளை அறிந்துகொள்ள முடியும்.

Related posts

நான்காவது டோஸ் யாருக்கு?

பூனைகள், நாய்களுக்கும் குறுக்காக நிற்கும் ‘டொலர்’

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்