உள்நாடு

2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகியுள்ளது.

அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தினுள் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் ´கொவிட் தடுப்பூசி´

“வரலாறு காணாத தீவிரமான முடிவுகளை நாம் எடுக்கவுள்ளோம்”

INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி நவம்பர் – BMICH இல்.