உள்நாடு

2021 : தூர இடங்களுக்கான பேரூந்து சேவைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொவிட் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பேரூந்து சேவையை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால், இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பேரூந்து சேவையை சுகாதார பரிந்துரைகளின் கீழ் முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு

நாட்டில் வினோதமான அரசாங்கமே காணப்படுகிறது.

ரயில் சேவைகள் செப்டம்பர் முதல் வழமைக்கு