(UTV | கொழும்பு) – முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சாவின் வீட்டிற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வீட்டிற்கு அருகில் சுமார் 3000க்கும் அதிகமான மக்கள் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது