உள்நாடுபிரதமர் தவிர்ந்த ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகுகிறது by April 3, 2022April 3, 202229 Share0 (UTV | கொழும்பு) – பிரதமர் தவிர்ந்த ஒட்டுமொத்த அமைச்சரவையும் தங்களது அமைச்சர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.