உள்நாடுபிரதமரின் விலகல் – உண்மையில்லை என்கிறது பிரதமர் ஊடகப் பிரிவு by April 3, 202240 Share0 (UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் பொய்யானவை என பிரதமரின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.