(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றது.
previous post
next post