(UTV | கொழும்பு) – அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ மற்றும் அவரது பெற்றோர்கள் இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மற்ற இரு மருமகள்களும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்களா என்பது தெளிவாக தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.