உலகம்இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரிப்பு by April 3, 202236 Share0 (UTV | லாகூர்) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரிப்பட்டுள்ளது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையானது வெளிநாட்டு தலையீடுகள் காரணமாக நிராகரிப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.