கேளிக்கை

2020 ஆண்டுக்கான National Crush இவர் தான்

(UTV | இந்தியா) –  தமிழ், தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான ராஷ்மிகாவுக்கு கூகுள் மகுடம் சூட்டியுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்தநிலையில் இந்த 2020-ம் ஆண்டு தேசிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தேடவைத்தவர் என்கிற மகுடத்தை ராஷ்மிகாவுக்கு கூகுள் வழங்கியுள்ளது.

கூகுளில் ‘National Crush of India 2020’ என தேடினால், ராஷ்மிகாவின் பெயரும், அவர் குறித்த விபரங்களையும் காட்டுகிறது கூகுள்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேற்கத்திய பாடகியாகும் ஆண்ட்ரியா

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஆபாச நடிகை கேரக்டரில் பிரபல நடிகை

கர்ப்பமாக இருக்கும்போது இப்படி ஒரு உடையிலா பொது இடத்திற்கு வருவது?