உள்நாடு

‘இக்ரா’ கிராஅத் போட்டி 2021, பரிசளிப்பு விழா நிகழ்ச்சி : இன்று மாலை காணத்தவறாதீர்கள்

(UTV | கொழும்பு) – கடந்த ஆண்டு புனித ரமழானில் இடம்பெற்ற ‘இக்ரா’ கிராஅத் போட்டி 2021 இற்கான பரிசளிப்பு விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கடந்த 24ம் திகதி கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்ற இந்த பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி (Umar Farooq Burki) கலந்து சிறப்பித்தார்.

குறித்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சி இன்று எமது UTV TAMIL HD எனும் யூடியூப் தளத்தில் மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

Related posts

கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு ஜனாதிபதி வாழ்த்து

இன்றைய நாளுக்கான மின்வெட்டு

ஐதேக முரண்பாடுகளை நீக்க இன்று மற்றுமொரு கலந்துரையாடல்