உள்நாடுஜாலியவுக்கு எதிரான நிதிமோசடி குற்றச்சாட்டு வொஷிங்டன் நீதிமன்றில் நிரூபணம் by April 2, 202232 Share0 (UTV | கொழும்பு) – அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான நிதிமோசடி குற்றச்சாட்டு வொஷிங்டன் நீதிமன்றில் நிரூபணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.