சூடான செய்திகள் 1

2019 – வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில்

(UTV|COLOMBO)-2019 – வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று(02) அமைச்சரவையில் முன்வைக்க உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அனுமதி பெற்றதும் வரவு செலவுத் திட்ட யோசனையினை முன்வைக்க உள்ளதாகவும், எதிர்வரும் 08 வார காலத்தினுள் குறித்த யோசனையினை பாராளுமன்றில் முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

உடவளவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் அபாய நிலை இல்லை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சி!

அமைச்சர் றிஷாட் பதியுதீனை விமர்சிப்பதற்காவே மேடை தேடும் ஹக்கீம்!!!!