சூடான செய்திகள் 1

2019 ஆம் ஆண்டின் முதலாவது கட்சி தலைவர்களுக்கான கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-2019 ஆம் ஆண்டில் கட்சி தலைவர்களுக்கான முதலாவது ஒன்று கூடல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இந்த ஒன்று கூடல் இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 2019 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன், பாராளுமன்றம் எதிர்வரும் 8 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

இம்முறை பொசொன் வைபவத்தை சிறப்பாக முன்னெடுக்க நடவடிக்கை

அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் மலர வேண்டும் – ஜனாதிபதி [VIDEO]