சூடான செய்திகள் 12019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் by April 5, 201945 Share0 (UTV|COLOMBO) 2019 ஆம் நிதியாண்டுக்கானவரவு செலவு திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 32 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.