சூடான செய்திகள் 12019ம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செலவினங்களுக்கான பண ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அனுமதி by November 28, 201832 Share0 (UTV|COLOMBO)-2019ம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கு அரசாங்க செலவினங்களுக்காக 1735 பில்லியன் ரூபா பணம் ஒதுக்க, இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.