விளையாட்டு

IPL இல் அதிக விக்கெட் வீழ்த்தியவர் வனிது

(UTV | கொழும்பு) – ஐ.பி.எல் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் துடுப்பெடுத்தாடச் செய்த கொல்கத்தா அணி 18 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்களை எடுத்தது.

பெங்களூரு அணியின் வனிது ஹசரங்க 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வனிது ஹசரங்க தற்போது ஐபிஎல் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.

Related posts

இன்று முதல் மூன்று வருடங்களுக்கு புதிய பணிப்பாளராக டொம்

லஹிரு குமாரவிற்கு பதிலாக சாமிக்க கருணாரத்ன

உயர்த்தப்பட்ட சம்பளம் இன்னும் கைக்கு வரவில்லை