உள்நாடுமுன்னாள் அமைச்சர் அத்தாவுத செனவிரத்ன காலமானார் by March 31, 2022March 31, 202232 Share0 (UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் அத்தாவுத செனவிரத்ன தனது 91ஆவது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.