உள்நாடுமருந்து இறக்குமதிக்கு 80 மில்லியன் டாலர் ஒதுக்கீடு by March 30, 202223 Share0 (UTV | கொழும்பு) – மருந்து இறக்குமதி செய்ய இந்திய கடன் வரி மூலம் 80 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.