வணிகம்

2018 – 2020 தெங்கு உற்பத்தித்துறையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-2018 தொடக்கம் 2020 ஆம் ஆண்டை இலக்காக கொண்டு தெங்கு உற்பத்திக்கான திட்டம் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக தெங்கு உற்பத்தி சபை தெரிவித்துள்ளது.

தெங்கு முக்கோணப்பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர நிலப்பரப்பில் உள்ள தெங்கு உற்பத்தி அறுவடையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தெங்கு உற்பத்தி சபையின் உதவி முகாமையாளர் டப்லியூ.ஏ.எச்.சேனாரத்தன தெரிவித்தார்.

2 வருடங்களுக்கு மேலாக நிலவும் கடும் வறட்சியின் காரணமாக வருடாந்தம் 3 ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கு மேலாக பெற்றுக்கொள்ளப்பட்ட தெங்கு அறுவடை தற்போது 2ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவாக குறைவடைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொலித்தீன் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய தடை

செலிங்கோ காப்புறுதி ஊடாக பணியாளர்களுக்கு காப்புறுதிகள்

சலுகை விலையில் சிவப்பு பச்சையரிசி