கேளிக்கை

2018-ன் டாப் 10 பாடல்கள் – முதலிடத்தில் குலேபா

(UTV|INDIA)-தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. அதே போல் படத்தின் பாடல்கள் யூ ட்யூபில் வெளியிடுவது வழக்கமான ஒன்று.

அப்படி இந்த வருடம் யூ ட்யூபில் வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்ற டாப் 10 பாடல்கள் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

1. குலேபா – குலேபகாவலி – 8.01 கோடி
2. வாயாடி பெத்த புள்ள – கனா – 7.4 கோடி
3. சொடக்கு மேல – கோடி சேர்ந்த கூட்டம் – 6.33 கோடி
4. சின்ன மச்சான் – சார்லி சாப்ளின் 2 – 6.01 கோடி
5. நீயும் நானும் – இமைக்கா நொடிகள் – 4.01 கோடி
6. சிம்டாங்காரன் – சர்கார் – 3.62 கோடி
7. ரௌடி பேபி – மாரி 2 – 3.57 கோடி
8. ஒரு குச்சி ஒரு குல்பி. – கலகலப்பு 2 – 2.91 கோடி
9. மழை குருவி – செக்கச் சிவந்த வானம் – 2.57 கோடி
10. குறும்பா – டிக் டிக் டிக் – 2.56 கோடி

 

 

 

 

Related posts

கீர்த்தி சுரேஷின் புதிய திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

மீண்டும் காதல் வலையில் திரிஷா?

சிவகார்த்திகேயனை தொடர்ந்து அனிருத்தின் புது ஸ்பெஷல்