சூடான செய்திகள் 1

2018 ஆம் ஆண்டின் அரச புகைப்பட விழா

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டின் அரச புகைப்பட விழாவுக்கு தற்போது படைப்புகள் ஏற்கப்படுகின்றன.

இதனை உள்நாட்டு அலுவல்கள், மேல் மாகாண அபிவிருத்தி கலாச அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெறும் இந்த விழாவுக்கு இலங்கையர் அனைவரும் தமது படைப்புக்களை அனுப்பி வைக்க முடியும்.

விண்ணப்பம் உள்ளிட்ட விபரங்களை பிரதேச செயலகத்திலும், மாவட்ட செயலகத்திலும் பெற்றுக் கொள்ள முடியும். கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தலைமையகத்திலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை நாட்டில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலோ அல்லது மாவட்ட செயலகத்திலோ கையளிக்க முடியும்.

கலாசார திணைகத்தின் தலைமையகத்திற்கு நேரடியாகவோ , பதிவுத்தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கப்ப முடியும். மேமாதம் 15 ஆம் திகதி வரை இதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அமைச்சர் ரிஷாட்டின் ஆலோசகராக கலாநிதி அஸீஸ் !

அளுத்கம தர்காநகர் மோதல் சம்பவம் – இழப்பீடுகள் நாளை

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தேர்வு