உள்நாடு

நாடளாவிய ரீதியில் 10 மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்றும்(30) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய A முதல் L மற்றும் P முதல் W வரையான பிரிவுகளில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான காலப்பகுதியில் கட்டங்கட்டமான 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேவேளை, M,N,O,X,Y,Z பிரிவுகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு அமுலாகும் நேரங்கள் குறித்த அட்டவணை

Related posts

மின்தடை காரணமாக ரயில் சேவைகளில் பாதிப்பு

பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு நாடு முடக்கப்படாது

பிரதான பாதை ரயில் சேவையில் பாதிப்பு