உள்நாடு

மைத்திரிக்கு வீடு வழங்கும் தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொழும்பு, மலலசேகர மாவத்தையில் வீடொன்றை வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்றிலிருந்து 4 வாரங்களின் பின்னர் இந்த உத்தரவு அமுலுக்கு வருவுள்ளதாகவும் நீதிமன்ற தெரிவித்துள்ளது.

Related posts

பௌஸிக்கு எதிரான வழக்கு மே 22 ஆம் திகதி!

MSC Messina கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

MV Xpress pearl கப்பலின் கெப்டன் CID இனால் கைது