உள்நாடு

SJB மே தினம் இம்முறை கண்டியில்

(UTV | கொழும்பு) – இம்முறை கண்டியில் மே தினத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

மே 1 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

வாக்குச் சாவடி மட்டத்தில் அமைப்புகளைப் பலப்படுத்த ஜன பவுர என்ற பிரச்சாரத்தை உருவாக்குவது மற்றொரு திட்டம்.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு [UPDATE[

தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்த புதிய பாடதிட்டம் அவசியம்

ஐக்கிய மக்கள் சக்தி இன்று விசேட கலந்துரையாடல்