விளையாட்டு

மலிங்கா சாதனையை பிராவோ சமன் செய்தார்

(UTV |  புதுடில்லி) – கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதன் மூலம் ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் சாய்த்த மலிங்காவை (இலங்கை) சமன் செய்தார்.
மலிங்கா 122 போட்டியில் 170 விக்கெட்டும், பிராவோ 152 போட்டியில் 170 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.

Related posts

COLIN MUNRO ஆட்டம் நிறைவுக்கு

கிரிக்கெட் வரலாற்றில் 43 ஊழல்கள் – குமார் சங்கக்கார

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரருக்கும் கொரோனா