உள்நாடு

மீண்டும் முச்சக்கர வண்டிகளது கட்டணங்கள் உயரும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவும் வேளையில், இலங்கை ஐ.ஓ.சி நிறுவனத்தினால் பெற்றோல் விலை அதிகரிப்பினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் ஊடக செயலாளர் கபில கலாபிடகே இதனை தெரிவித்தார்.

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 153 பேர் வீடுகளுக்கு

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் அமைதியற்ற நிலை – கலகத்தடுப்பு பொலிஸார் வரவழைப்பு

இன்று முதல் மீண்டும் விற்பனைக்கு வரும் எரிவாயு சிலிண்டர்கள்