உள்நாடு

செவ்வாயன்று ரயில் கட்டணங்களில் திருத்தம்

(UTV | கொழும்பு) – ரயில் கட்டணங்களில் திருத்தங்கள் நாளை மறுதினம்(29) முதல் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நாளை(28) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்ததன் பின்னரே திருத்தம் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

எனினும், பஸ் கட்டணங்களுக்கு நிகராக ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

மேலும் 229 பேர் அடையாளம்

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்