உள்நாடு2016 பிணைமுறி மோசடி : ரவி உள்ளிட்டோருக்கு விடுதலை by December 6, 2021December 6, 202145 Share0 (UTV | கொழும்பு) – 2016 பிணைமுறி மோசடி வழங்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் 22 இல் 11 குற்றச்சாட்டுக்களிலிருந்து கொழும்பு மேல்நீதிமன்ற நிரந்தர நீதாயம் பிரதிவாதிகளை விடுதலை செய்துள்ளது.