உள்நாடு

“இந்திய பிரதமருக்கு எனது நன்றிகள்” – மஹிந்த

(UTV | கொழும்பு) –  இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் வழங்கப்பட்ட கடன் உதவிகளுக்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்த அவர், இலங்கையின் விவகாரங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் விசேட கவனம் செலுத்தும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

Related posts

நிந்தவூர் கடல் அரிப்பை தடுக்க அதிகாரிகளுடன் உயர்மட்ட கூட்டம்

20ஆம் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

போதுமான பெட்ரோல் கையிருப்பில் – எரிசக்தி அமைச்சு