உள்நாடு

அரசுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி, சற்றுமுன்னர் தெல்கந்த சந்தியில் ஆரம்பமாகியது.

தெல்கந்த முதல் நுகேகொட வரை ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் குறித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய திட்டம்

விரைவில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்

களனி பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு