உள்நாடு

கடன் மறுசீரமைப்பிற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சட்ட நிறுவனத்தை இலங்கை நாடுகிறது

(UTV | கொழும்பு) –  கடனை மறுசீரமைப்பதற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சட்ட நிறுவனத்தை இலங்கை பயன்படுத்தவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சின் சில ஆதாரங்களின்படி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற இலங்கை எதிர்பார்த்திருக்கும் வேளையில் இவ்வாறானதொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 787 : 02

நிதியமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் நோட்டீஸ்

பேக்கரி உற்பத்திகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறோம்