உள்நாடு

தண்ணீர் போத்தல் விலைகளும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் விலையேற்றம் மற்றும் வெற்று போத்தல்களின் தட்டுப்பாடு காரணமாக தண்ணீர் போத்தல் ஒன்றின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தண்ணீர் போத்தல்காரர்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஒன்றரை லீட்டர் தண்ணீர் போத்தலொன்றின் விலையை 120 ரூபா வரையிலும் 05 லீட்டர் தண்ணீர் போத்தலொன்றின் விலையை 300 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக இலங்கை தண்ணீர் போத்தல்காரர்களுக்கான சங்கம் மேலும் கூறியுள்ளது.

Related posts

இன்று எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு!

இரத்தினக்கல், ஆபரணத் துறையில் வீழ்ச்சி – ஜனாதிபதியின் புதிய யோசனை!

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் நிந்தவூர் பகுதியில் கைது

editor