உள்நாடுரஞ்சன் வைத்தியசாலையில் அனுமதி by March 20, 202227 Share0 (UTV | கொழும்பு) – கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.