விளையாட்டு

ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர் இம்முறை இலங்கையில்

(UTV | கொழும்பு) –  2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர் இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் இந்த போட்டித் தொடர் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

‘இனியும் தொடர மனமில்லை’ – சானியா மிர்ஸா

பாபர் தலைமையிலான அணி அடுத்த மாதம் நாட்டுக்கு

நமீபியாவிற்கு குவியும் பல பாராட்டுக்கள்