உள்நாடு

‘பூஸ்டர் தடுப்பூசி பெற்றிருந்தால் மட்டுமே’ முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக கருதப்படும்

(UTV | கொழும்பு) – இருபது வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் பூஸ்டர் தடுப்பூசி பெற்றிருந்தால் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக கருதப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்குள் பிரவேசிக்கும் போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.

பொது இடங்களை அடையாளம் காணும் இடங்கள் குறித்து தற்போது குழு ஆய்வு செய்து வருகிறது எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

நாட்டில் மேலும் 17 பேருக்கு கொரோனா

தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இடங்கள் அறிவிப்பு

editor